விஜயகாந்த் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை

tribute-to-edappadi-palaniswami-at-vijayakanth-memorial
விஜயகாந்த் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை

தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

 

அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களை சற்று நேரத்தில் அறிவிக்கவுள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.