அதிமுக வேட்பாளர்கள் முதற்கட்ட பட்டியல்

admk-nominee-first-list-of-names
அதிமுக வேட்பாளர்கள் முதற்கட்ட பட்டியல்

அதிமுக  வேட்பாளர்கள் முதற்கட்ட பட்டியலை முன்னாள் முதல்வரும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.

1‌ ) வட சென்னை - ராயபுரம் ஆர்.மனோ

 

2 ) தென் சென்னை - டாக்டர் ஜெ.ஜெயவர்த்தன் 

 

3 ) காஞ்சிபுரம் - ராஜசேகர்

 

4 ) அரக்கோணம் - ஏ.என்.விஜயன்

 

5 ) கிருஷ்ணகிரி - ஜெயபிரகாஷ்

 

6 ) ஆரணி - கஜேந்திரன்

 

7 ) விழுப்புரம் - பாக்யராஜ்

 

8 ) சேலம்-  விக்னேஷ்

 

9 ) நாமக்கல் - கவிமணி

 

10 ) ஈரோடு - ஆற்றல் அசோக்குமார்