அ.தி.மு.க. கொடி,: ஓ.பி.எஸ்.க்கு தடை

ops-banned-admk-flag-chennai-high-court-ordered
அ.தி.மு.க. கொடி,: ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை

அ.தி.மு.க. கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நிரந்தர தடையாக மாற்றி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.