திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 இடம்

parliament-election-2024-dmk-alliances-with-india-communist-seats-2
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 இடம்

2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகப்பட்டினம் மற்றும் திருப்பூர் தொகுதிகளில் போட்டி.