ரூ.540 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதல்வர் ஸ்டாலின்

spain-investment-meeting-tamilnadu-cm-stalin
ரூ.540 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஸ்பெயின் நாட்டின் முன்னணி நிறுவனங்களான கெஸ்டாம்ப், எடிபன், டால்கோ மற்றும் மேப்ட்ரீ ஆகிய நிறுவனங்களின் நிர்வாகிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் சந்தித்து பேசினார்.

 

இதன் பலனாக எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.