தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் கூட்டணி இல்லை: ஜெயக்குமார்
எப்ப கேட்டாலும், எந்த நேரத்தில் கேட்டாலும், தூக்கத்தில் இருந்து எழுப்பி கேட்டாலும் பா.ஜ.க உடன் கூட்டணி இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார்.
SCROLL TO NEXT ARTICLE