தொடர் மழை விடுமுறை விவரம் என்ன?

heavy-rain-chennai-and-tamilnadu-weather-man-report
தொடர் மழை விடுமுறை விவரம் என்ன?

தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி - கல்லூரிகளுக்கு இன்று (08.01.2024) விடுமுறை- மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்.

 

⛈தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (08.1.2024)  விடுமுறை  விடுமுறை அளிக்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவு

 

⛈தொடர் மழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (ஜன.08) விடுமுறை- முதலமைச்சர் ரங்கசாமி.

 

⛈தொடர் மழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி - கல்லூரிகளுக்கு இன்று (08.01.2024) விடுமுறை- மாவட்ட ஆட்சியர் .

 

தொடர் மழை காரணமாக நாகை மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூர் தாலுகாக்களுக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- மாவட்ட ஆட்சியர்.

 

தொடர் மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு.

 

தொடர் மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இன்று (ஜன.08) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

 

தொடர் கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (ஜன.08) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.

 

தொடர் கனமழை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஜன.08) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.

 

தொடர் கனமழை காரணமாக அரியலூர் மாவட்டத்தில் இன்று (ஜன.08) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.

 

தொடர் மழை காரணமாக இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு.

 

தொடர் மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு.