மூன்று மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

heavy-rains-in-3-districts-chennai-cuddalore-nagapattinam
heavy rains in 3 districts, chennai, cuddalore, nagapattinam

 

ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும்.

புதுக்கோட்டை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், தஞ்சாவூர் இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.