தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 18ஆம் தேதி தொடங்குகிறது
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 18ஆம் தேதி தொடங்க உள்ளது. அன்றைய தினம் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
19ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
21,22,23 ஆகிய தேதிகளில் விவாதங்கள் நடைபெறும் 24 தேதி முதல்வரின் பதிலுரையுன் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைகிறது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளது.
SCROLL TO NEXT ARTICLE