அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 22 முதல் இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் - உயர்க்கல்வித்துறை

you-can-apply-online-from-june-22-to-join-government-arts-and-science-colleges-department-of-higher-education
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 22 முதல் இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் - உயர்க்கல்வித்துறை

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 22 முதல் இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் - உயர்க்கல்வித்துறை அறிவித்துள்ளது.

*www.tngasa.in, www/tngasa.org 

என்ற இணையதள முகவரிகளில் விண்ணப்பிக்கலாம்.

வரும் 27ம் தேதிக்கு பதில், 22ம் தேதியே ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.