நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா பயணம்!

rajini-travel-to-america
rajini travel to america

மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் நாளை மறுநாள் (ஜூன் 19) அமெரிக்கா செல்லவிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிவிமானம் மூலம் அமெரிக்கா செல்ல மத்திய அரசு ரஜினிக்கு அனுமதி அளித்துள்ளது. சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்தபிறகு, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அவர் அமெரிக்கா சென்று  மருத்துவ பரிசோதனை செய்துகொள்வது வழக்கம்.  அரசியல் கட்சி தொடர்ர்பான வேலைகளால் 2019ல் அமெரிக்கா செல்ல வேண்டிய பயணத்தை ஒத்திவைத்திருந்தார். .

அமெரிக்காவில் ரஜினி மூன்று மாதங்கள் தங்கியிருக்கும் திட்டத்துடன் செல்கிறார்.