"முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம்” - வாழ்த்து சொன்ன சிஎம் விஜய்.
பெண் காவலர்களை சாலைகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தவேண்டாம் - தமிழக டி.ஜி.பி
பெண் காவலர்களை சாலைகளில் வி.ஐ.பி பந்தோபஸ்து பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என்று காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக டி.ஜி.பி திரிபாதி உத்தவிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலில்படி இந்த
உத்தரவை பிறபித்துள்ளார்.
சாலைகளில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் பெண் காவலர்களின் சிரமங்களை கருத்தில்கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.