ரயில் நிறுவனத்தில் டெக்னீசியன் பணி காலியிடங்கள்!
ரயில் இந்தியா டெக்னிக்கல், எகனாமிக் சர்வீஸ் (ஆர்.ஐ.டி.இ.எஸ்.,) நிறுவனத்தில் காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பிரிவில் சிவில் 465, மெக்கானிக்கல் 65, எலக்ட்ரிக்கல் 27, மெட்டலர்ஜி 13 மொத்தம் 600 இடங்கள் உள்ளன.
கல்வி தகுதி: பி.எஸ்சி., (வேதியியல்), இன்ஜியரிங் டிப்ளமோ
வயது: 18-40 (12.11.2025ன் படி)
அனுபவம்: தொடர்புடைய பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் அவசியம்.
தேர்ச்சி முறை: எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்ப கட்டணம்: ரூ. 300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100