இஸ்ரோ விண்வெளி மையத்தில் காலி பணியிடங்கள்!

isro-job-vacancy
இஸ்ரோ விண்வெளி மையத்தில் காலி பணியிடங்கள்!

இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

டெக்னீசியன் 70, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 28, சயின்டிஸ்ட் / இன்ஜினியர் 23, தீயணைப்பு வீரர் 6, 

சயின்டிபிக் அசிஸ்டென்ட் 3, சமையல் 3, டிரைவர் 3, டிராட்ஸ்மேன் 2, நுாலக உதவியாளர் 1, 

ரேடியோ கிராபர் 1, நர்ஸ் 1  மொத்தம் 141 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: எம்.இ.,/எம்.டெக்., / பி.எஸ்சி., / டிப்ளமோ / ஐ.டி.ஐ.,

வயது: 18-25, 18-30, 18-35 (14.11.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்ப கட்டணம்: ரூ. 750. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 14.11.2025

விவரங்களுக்கு:  isro.gov.in