கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு முக்கிய அறிவிப்பு

assistant-professor-job-in-tamilnadu
கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் உதவி பேராசிரியர்  பணிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ் 309, ஆங்கிலம் 406, கணிதம் 205, இயற்பியல் 152, வேதியியல் 187, கம்ப்யூட்டர் சயின்ஸ் 182, வணிகவியல் 163, பொருளாதாரம் 103  மொத்தம் 2708 இடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி: முதுநிலை பட்டப்படிப்பு, பி.எச்டி., அல்லது நெட், செட், ஸ்லெட் தேர்ச்சி.

வயது வரம்பு: 57க்குள் (1.7.2025ன்படி)

தேர்ச்சி முறை: எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்ப கட்டணம்: ரூபாய். 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூபாய். 300

கடைசிநாள்: 10.11.2025

விவரங்களுக்கு: trb1.ucanapply.com