உலகின் மிகப்பெரிய இந்து கோவில்கள் எங்கு உள்ளது?

world-big-hindu-temple
உலகின் மிகப்பெரிய இந்து கோவில்கள் எங்கு உள்ளது?

1.அங்கோர்வாட், கம்போடியா ஆசியா.
2.ஶ்ரீ அரங்கநாதசுவாமி ஆலயம், ஶ்ரீரங்கம் திருச்சி , தமிழ்நாடு
3.அக்ஷரதம் கோவில், டெல்லி.
4.பேலூர் மடம் ராமகிருஷ்ண கோவில், மேற்கு வங்காளம்.
5.தில்லை நடராஜர் கோவில், சிதம்பரம். தமிழ்நாடு

6.பிரம்பணன், திருமூர்த்திகோவில்.
இந்தோனேசியா.
7.பிரகதீஸ்வரர் ஆலயம், தஞ்சாவூர், தமிழ்நாடு.
8.அண்ணாமலையார் கோவில், திருவண்ணாமலை தமிழ்நாடு
9.ராஜகோபாலசுவாமி கோவில், மன்னார்குடி, தமிழ்நாடு.
10.திரு ஏகாம்பரேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், தமிழ்நாடு

11.ஶ்ரீ வரதராஜபெருமாள் கோவில், காஞ்சிபுரம், தமிழ்நாடு.
12.தியாகராஜேஸ்வரர் கோவில், திருவாரூர், தமிழ்நாடு.
13.ஜம்புகேஸ்வரர் ஆலயம், திருவானைக்காவல், திருச்சி, தமிழ்நாடு
14.நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி, தமிழ்நாடு.
15.மீனாட்சி அம்மன் ஆலயம், மதுரை, தமிழ்நாடு

16.வைத்தீஸ்வரன் கோவில் தமிழ்நாடு.
17.பிர்லா மந்திர் லஷ்மிநாராயணர் கோவில், நியூ டெல்லி.
18.ஜெகன்நாதர் ஆலயம், பூரி ஒடிஷா.

(இந்த ஜெகநாதர் கோவில் அமைப்பில்தான் காஞ்சிபுரம்_வந்தவாசி இடையில் உள்ள தென்னாங்கூர் பாண்டுரங்கநாதர் ஆலயம் அமைக்கபட்டுள்ளது) இந்த கோவில் உள்ள தலவிருச்சகம் தமால மரம் மிகச் சிறப்பு. இந்த மரத்தில்தான் கிருஷ்ணர் விரும்பி ஊஞ்சல் ஆடியதாகவும் மாடுமேய்க்கும் போது மரத்தடியில் இளப்பாரியதாகவும் புராண வரலாறுகள் கூறுகின்றன.

இந்த மரம் உலகத்திலே இரண்டே ஆலயங்களில் தான் உள்ளது.

(1)பூரி , ஒடிஷா
(2)தென்னாங்கூர் தமிழ்நாடு