நமது உறுப்புக்களின் இன்றைய விலை?

human-body-spare-rates
நமது உறுப்புக்களின் இன்றைய விலை?

ஒரு செயற்கை பல் வைக்க - ரூ 6,000

செயற்கை இதயத்தின் விலை - ரூ 80 லட்சம்.

ஒரு கிட்னி - ₹ 30 லட்சம் ( பொருத்து ஆகும் செலவு ₹ 20 லட்சம் ).

செயற்கை முடி வைக்க - ₹ 2 லட்சம்.

ஒரு செயற்கை விரல் வைக்க - ₹ 1.5 லட்சம்.

செயற்கைக் கால் வைக்க - ₹ 2 லட்சம்.

கண்ணுக்கு லென்ஸ் பொறுத்த -  ₹ 50, 000

எலும்புக்கு பதிலாக plate வைக்க -₹ 50,000

கிட்னிக்கு பதிலாக ஒரு முறை டயாலிசிஸ் பண்ண - ₹ 3,000

இதயத்தை ஒரு மணி நேரம் செயற்கையாக இயங்க வைக்க -₹  45,000

ஈரலை ஒரு மணி நேரம் செயற்கையாக சுவாசிக்க வைக்க - ₹ 50, 000

இரத்தம் ஒரு Unit வாங்க - ₹ 2,000

மேலும் உயிருக்கு விலை மதிப்பே இல்லை.

கெட்ட பழக்கங்களினாலும், பொறுப்பற்ற விபத்துக்களினாலும் ஆரோக்கியமான உறுப்புக்களை சேதமாக்கிக் கொள்வதைத் இறைவனின் உதவியோடு தவிர்ப்போம்.

கோடி கோடியாக செலவழித்து செயற்கை உறுப்புகள் பொருத்தினாலும் இறைவன் வழங்கியதைப் போன்று இந்த உறுப்புகள் இயங்க முடியுமா சிந்திப்போம் பொறுப்புடன் செயல்படுவோம்.