அயோத்தியில் திறக்கப்படவிற்கும் ராமர் கோவிலை பார்வையிட 275 சிறப்பு ரயில்கள் இயக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதில் பயணம் செய்வோர் டிக்கெட் எடுக்க தேவையில்லை. சாப்பாடு மற்றும் இருப்பிடம் இலவசமாக வழங்கப்பட இருக்கிறது. ஜனவரி 24 முதல் மார்ச் 24 வரை 5 கோடி மக்களை இலவச தரிசனத்திற்கு அழைத்துச் செல்ல பாஜக முடிவு செய்து இருக்கிறது. இதற்காக பல பகுதிகளில் இருந்தும் நிதி உதவி வந்து கொண்டிருக்கிறது.
.
.