கன மழை: கட்டுப்பாட்டு அறை ஆய்வு: துணை முதல்வர்

chennai-rains-ne-monsoon-deputy-cm-udhayanithi-stalin-inspection
கன மழை: கட்டுப்பாட்டு அறை ஆய்வு: துணை முதல்வர்

சென்னையில் கன மழை பெய்து வரும் நிலையில், @chennaicorp ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்தக் கட்டுப்பாட்டு அறையில் இன்றைய தினம் ஆய்வு மேற்கொண்டோம்.

 

கட்டுப்பாட்டு அறைக்கு வரக்கூடிய அழைப்புகள் – மழை பெய்து வருவது தொடர்பான பதிவுகள் - நீர்நிலைகளின் தற்போதைய நிலை - பொதுமக்களின் கோரிக்கைகள் போன்றவற்றை ஆய்வு செய்து – அங்குப் பணியாற்றும் அதிகாரிகள் – அலுவலர்கள் – பணியாளர்களிடம் கேட்டறிந்தோம்.

 

@PKSekarbabu #ChennaiRains