இன்றைய ராசி பலன்கள் - (12-10-2026 திங்கள் கிழமை)
மேஷம்
எதிர்பார்ப்புகள் சீக்கிரத்தில் நிறைவேறும். உறவினர்கள் பாசமழைப் பொழிவர். கேட்ட இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
ரிஷபம்
குடும்பத்தில் சந்தோஷமான சூழல் உருவாகும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும்
மிதுனம்
குடும்பத்தில் இக்கட்டான சூழல் நிலவும். மனதில் புது உற்சாகம் பிறக்கும். பல நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.
கடகம்
விலகிச் சென்ற நபர்கள் மீண்டும் வந்து இணைவர். மன பாரம் குறையும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
சிம்மம்
குடும்பத்திற்கு அதிக நன்மைகள் கிடைக்கும். எதிர்ப்பை எதிர்த்து நின்று ஜெயிக்க முடியும். கணவன் மனைவிடையே நெருக்கம் கூடும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
கன்னி
குடும்பத்தை சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பிராத்தனைகள் நிறைவேறும். பிரியமானவர்களின் சந்திப்பு உற்சாகம் தரும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
துலாம்
குடும்பத்தின் பேராதரவை பெற முடியும். உடல் அசதி, மனச்சோர்வு நீங்கும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் காட்ட வேண்டாம். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
விருச்சிகம்
அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்கும். வாகன யோகம் உண்டு. தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
தனுசு
குடும்பத்தில் மகிழ்ச்சி தருணங்கள் அதிகமாகும். கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
மகரம்
மகர ராசி அன்பர்களே, குடும்பத்தில் புது திட்டங்கள் நிறைவேறும். தியானத்தால் மனநிம்மதி ஏற்படும். உறவினர்களின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கம்.
கும்பம்
குடும்பத்தை பற்றிய உயர்வான எண்ணம் இருக்கும். பயணங்கள் தள்ளிப்போகும். கணவன் மனைவிக்குள் இருந்த மனவருத்தம் நீங்கும். தொழில் வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மீனம்
எதிர்பார்த்த விஷயம் ஒன்று தாமதமாகும். நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை.