வைரக் கற்களின் தரம் அறிவது எப்படி?

vairam-testing
வைரக் கற்களின் தரம் அறிவது எப்படி?

முத்து : நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும்.

மரகதம் : கையில் வைத்துக்கொண்டு குதிரை அருகே சென்றால் குதிரை தும்மும்.

பச்சைக்கல் : குத்து விளக்கு ஒளியின் முன்பு சிவப்பு நிறமாக தோன்றும்.

வைரம் : சுத்தமான வைரத்தை ஊசியால்
குத்தினால் உடையாது.

பவளம் : உண்மையான பவள மையத்தில்
ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும்.

கோமேதகம் : பசுவின் நெய்யில் போட்டால்
குங்குமப்பூ வாசனை வரும்.

புஷ்ப ராகம் : சந்தனம் அரைக்கும் கல்லில்
வைத்தால் தாமரை பூ வாசனை வரும்.

வைடூரியம் : பச்சிலை சாற்றில் போட்டால்
வெள்ளை நிறமாக மாறும்.

நீலக்கல் : பச்சிலை சாற்றில் போட்டால் ஒருவித ஒலி வரும்.

அகத்தியரின் பாடல்களில் இருந்து தொகுக்கப் பட்டுள்ள இந்த விவரங்கள் மிக அரிதானவை, இனி வரும் நாட்களில் நீங்களும் இதை பயன்படுத்தி கற்களின் தரம் அறியலாம்.