செய்யாறு ஆர்சிஎம் துவக்கப்பள்ளி கிறிஸ்துமஸ் நிகழ்வாக கலை நிகழ்ச்சிகள்

cheyyar-rcm-school-students-christmas-celebration-2025
செய்யாறு ஆர்சிஎம் துவக்கப்பள்ளி கிறிஸ்துமஸ் நிகழ்வாக கலை நிகழ்ச்சிகள்

செய்யாறு ஆர்சிஎம் துவக்கப்பள்ளி கிறிஸ்துமஸ் நிகழ்வாக கலை நிகழ்ச்சிகள் நடத்தி கிறிஸ்மஸ் பரிசாக மாணவர்களுக்கு மரக்கன்றுகள் முன்னாள் மாணவர்களின் சார்பில் பெற்று இந்நாள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் என் செய்யாறு கல்வி மாவட்டத்தின் வட்டார கல்வி அலுவலர் திருமதி பிரியா மற்றும் எம் பள்ளியின் தாளாளர் சுதர்சன் அவர்கள் தலைமையில் கலந்துகொண்டு பிள்ளைகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்கள். https://rcmschoolcheyyar.blogspot.com/