ரஷ்யா- உக்ரைன் அமைதி ஒப்பந்தம்: டிரம்ப் தகவல்

donald-trump-zelensky-meet
ரஷ்யா- உக்ரைன் அமைதி ஒப்பந்தம்: டிரம்ப் தகவல்


ரஷ்யா- உக்ரைன் அமைதி ஒப்பந்தத்திற்கு எப்போது இல்லாத அளவுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. 20 அம்ச அமைதி திட்டத்தில் 90 சதவீதம் ஜெலன்ஸ்கி சம்மதித்துள்ளார் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.