சட்டசபை தேர்தல்: நீதியின் நெருப்பில் திமுக சுட்டுப் பொசுக்கப்படும்; நயினார் நாகேந்திரன்

tamilnadu-assembly-election-bjp-leader-nayinar-nagendran
சட்டசபை தேர்தல்: நீதியின் நெருப்பில் திமுக சுட்டுப் பொசுக்கப்படும்; நயினார் நாகேந்திரன்

நான்கரை ஆண்டுகளாகப் பெண்களின் பாதுகாப்பை அடகு வைத்து ஆட்சி நடத்தும் திமுகவும், தயவு தாட்சண்யமின்றி தண்டிக்கப்பட வேண்டும் என்று கரூரில் சிறுமி வன்கொடுமை சம்பவத்திற்கு பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.