அவதூறு பேசும் முதல்வர் ஸ்டாலின்; எல். முருகன்
தி.மு.க., ஆட்சி வேண்டாம் என, மக்கள் முடிவு செய்து விட்டனர். கடந்த தேர்தலில், 511 வாக்குறுதிகளை தி.மு.க., அளித்தது. ஆனால், 51 வாக்குறுதியை கூட தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை என்றார் மத்திய அமைச்சர் முருகன்.
SCROLL TO NEXT ARTICLE