நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள்: 13 லட்சம் பேர் பயன்

nalam-kaakkum-stalin-camp
நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள்: 13 லட்சம் பேர் பயன்

உங்களின் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள் வழியே, 13 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். முகாம்களிலேயே, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைந்து, மக்களின் துயர் துடைத்துள்ளோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.