யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டுமென மக்களுக்கு தெரியும்: நடிகர் விஜய்

tvk-leader-vijay-jananayagan-audio-launch-speech
யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டுமென மக்களுக்கு தெரியும்: நடிகர் விஜய்

யார் யாரை எந்த இடத்துல வைக்க வேண்டும் என மக்களுக்கு தெரியும். அவங்க பார்த்துப்பாங்க, என மலேஷியாவில் நடந்த ஜனநாயகன் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியுள்ளார்.