பொங்கல் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க இபிஎஸ் மீண்டும் வலியுறுத்தல்

pongal-prize-tamilnadu-admk-edappadi-palanisamy-speech
பொங்கல் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க இபிஎஸ் மீண்டும் வலியுறுத்தல்

திமுக ஆட்சிக்கு இனிமேல் வரப்போவது கிடையாது. ஆட்சியை விட்டு போகும்போதாவது, மக்களை புரிந்து கொண்டு பொங்கல் பரிசாக இந்தாண்டு 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் மீண்டும் கூறியுள்ளார்.