வளர்ச்சி அரசியலை புரிந்துகொள்ளாத ராகுல்; அமித்ஷா
ராகுல் சோர்வு அடைய வேண்டாம், 2029ல் நாட்டின் பிரதமராக மோடியே மீண்டும் வருவார். மக்களின் உணர்வுகள், வளர்ச்சி அரசியலை புரிந்து கொள்ளாததால் காங்கிரஸ் தோல்வி அடைகிறது என்றார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.
SCROLL TO NEXT ARTICLE