வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் வரைவு உள்ளதா? சரி பார்ப்பது எப்படி?
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை voters.eci.gov.in அல்லது electoralsearch.eci.gov.in என்ற இணையதளத்தினுள் சென்று உரிய தகவல்களை உள்ளீடு செய்து அறிந்து கொள்ளலாம்.
SCROLL TO NEXT ARTICLE