வரைவு வாக்காளர் பட்டியல்: தமிழகத்தில் 97 லட்சத்து 37 ஆயிரம் பேர் நீக்கம்!

tamilnadu-sir-removed-97-lakhs-37-thousands-voters
வரைவு வாக்காளர் பட்டியல்: தமிழகத்தில் 97 லட்சத்து 37 ஆயிரம் பேர் நீக்கம்!

தமிழகத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி 97 லட்சத்து 37 ஆயிரத்து 532 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது மாநிலத்தில் இருந்த மொத்த வாக்காளர்களில் 15.81 சதவீதமாகும்.