கட்சி தலைமை சொல்லும் வரை நானே முதல்வர்: சித்தராமையா

karnataka-chief-minister-siddaramaiah-speech
கட்சி தலைமை சொல்லும் வரை நானே முதல்வர்: சித்தராமையா

முதல்வராக இரண்டரை ஆண்டுகால ஏற்பாடு என்று ஒருபோதும் எந்த முடிவும் செய்யப்படவில்லை. இதுதொடர்பாக கட்சி மேலிடம் முடிவு எடுக்கும். அதுவரை நான் முதல்வராகவே தொடருவேன் என்றார் கர்நாடகா முதல்வர் என்று சித்தராமையா.