வாக்குறுதி நிறைவேற்றாத திமுக அரசு; அண்ணாமலை

bjp-former-leader-annamalai-condemnation-against-dmk
வாக்குறுதி நிறைவேற்றாத திமுக அரசு; அண்ணாமலை

ஆட்சிக்கு வந்து ஐந்தாவது ஆண்டு முடியப் போகும் நேரத்திலும், செவிலியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.