கூர்மையான சிந்தனை கொண்டவர் ராஜாஜி; பிரதமர் மோடி

freedom-fighter-rajaji-prime-minister-narendra-modi
கூர்மையான சிந்தனை கொண்டவர் ராஜாஜி; பிரதமர் மோடி

ராஜாஜியின் 147வது பிறந்த நாளையொட்டி, அவர் கூர்மையான சிந்தனை கொண்டவர் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். மதிப்புகளை உருவாக்குவதில், மனிதர்களின் கண்ணியத்தை காப்பாற்றுவதிலும் உறுதி பூண்டிருந்தார் என்றார்.