நடை உடை பாவனையில் ஸ்டைல்; பிரபலங்கள் பட்டியல் வெளியிட்டது நியூயார்க் டைம்ஸ்
நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டு உள்ள 2025ம் ஆண்டின் உலகின் ஸ்டைலிஷ் பிரபலங்கள் பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இடம் பிடித்துள்ளார். சப்ரினா கார்பென்டர், டோச்சி, ஏபி ராக்கி, விவியன் வில்சன் உள்ளிட்ட பலருக்கும் இடம்.
SCROLL TO NEXT ARTICLE