இந்திய குடியுரிமை : சோனியா காந்திக்கு கோர்ட் நோட்டீஸ்
இந்திய குடியுரிமை பெறும் முன், வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்தது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும்படி காங்., மூத்த தலைவர் சோனியா காந்திக்கு டில்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
SCROLL TO NEXT ARTICLE