நெட் பிளிக்ஸ் நிறுவனத்திற்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

netflix-donald-trump
நெட் பிளிக்ஸ் நிறுவனத்திற்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

உலகின் மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸை ரூ.7.44 லட்சம் கோடிக்கு வாங்கும் நெட் பிளிக்ஸின் முடிவு பெரிய சிக்கலை உண்டாக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.