நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல்: மலையாள நடிகர் திலீப் விடுதலை
பிரபல மலையாள நடிகர் திலீப் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கொச்சி நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. கடந்த 2017ம் ஆண்டு நடந்த நடிகர், நடிகைகள் தொடர்புடைய இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
SCROLL TO NEXT ARTICLE