ரூ.827 கோடியை திருப்பி தந்த இண்டிகோ நிறுவனம்
விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகளின் 827 கோடி ரூபாய் டிக்கெட் தொகையை திருப்பி செலுத்தி விட்டதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.75 சதவீத விமானங்கள் குறித்த நேரத்தில் இயக்கம்.
SCROLL TO NEXT ARTICLE