தாயகத்தை நேசித்தும் சுவாசித்தும் வாழ்கிறார் மோடி; புதின்

prime-minister-modi-russia-president-putin
தாயகத்தை நேசித்தும் சுவாசித்தும் வாழ்கிறார் மோடி; புதின்

பிரதமர் மோடி இந்தியாவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையே உறவுகளை வலுப்படுத்துவதற்கு, அர்ப்பணிப்புடன் செயல்படும் நம்பகமான தலைவர். தாயகத்தை நேசித்தும் சுவாசித்தும் வாழ்கிறார் மோடி. இந்திய மக்கள் அதிர்ஷ்டசாலிகள் என்றார் அதிபர் புதின்