ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு; ரிசர்வ் வங்கி அறிவிப்பு

repco-rate-of-interest-reserve-bank
ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு; ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வங்கிக்களுக்கான குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் 5.50 சதவீதத்தில் இருந்து 5.25 சதவீதமாக குறைந்தது. வீடு, வாகனக் கடனுக்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு.