ஹிந்து மக்களின் வழிபாட்டு உரிமையை பறித்துள்ளது திமுக அரசு; எல்.முருகன்

hindus-dmk-govt-l-murugan
ஹிந்து மக்களின் வழிபாட்டு உரிமையை பறித்துள்ளது திமுக அரசு; எல்.முருகன்

ஓட்டு அரசியலுக்காக, ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களை தாஜா செய்ய வேண்டும் என்ற நோக்கோடு, ஹிந்து மக்களின் வழிபாட்டு உரிமையை திமுக அரசு பறித்துள்ளது,என்று லோக் சபாவில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.