கார்த்திகை தீபம் ஹிந்து பண்டிகை அல்ல; அமைச்சர் ரகுபதி

tamilnadu-minister-ragupathi-karthigai-deepam
கார்த்திகை தீபம் ஹிந்து பண்டிகை அல்ல; அமைச்சர் ரகுபதி

திருப்பரங்குன்றத்தில் திடீர் பிரச்னையை உருவாக்குகிறார்கள். கார்த்திகை தீப பண்டிகை ஹிந்துப் பண்டிகை கிடையாது. தமிழர் பண்டிகை. உலக தமிழர்கள் கொண்டாடும் பண்டிகை என தமிழக அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறினார்.