ஐகோர்ட் உத்தரவை நிறைவேற்றாத திமுக அரசு: எடப்பாடி பழனிச்சாமி
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக ஐகோர்ட் உத்தரவை நிறைவேற்றாமல் கபட நாடகம் ஆடும் திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
SCROLL TO NEXT ARTICLE