2030க்குள் மின்சார வாகன சந்தை மதிப்பு 20 லட்சம் கோடி: நிதின் கட்காரி தகவல்

electric-vehicle-market-value-central-minister-nitin-katkari
2030க்குள் மின்சார வாகன சந்தை மதிப்பு 20 லட்சம் கோடி: நிதின் கட்காரி தகவல்

இந்தியாவில் 2030ம் ஆண்டுக்குள் மின்சார வாகனங்களின் சந்தை மதிப்பு 20 லட்சம் கோடி ரூபாயை தொடும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.