பிரதமர் மோடி அழுத்தத்திற்கு அடிபணிய மாட்டார்; ரஷ்ய அதிபர் புடின்

russia-president-putin-prime-minister-modi
பிரதமர் மோடி அழுத்தத்திற்கு அடிபணிய மாட்டார்; ரஷ்ய அதிபர் புடின்

பிரதமர் மோடி அழுத்தத்திற்கு அடிபணிய கூடியவர் அல்ல. நண்பர் மோடியை சந்திக்க பயணம் செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா- ரஷ்யா உறவை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்க நிறைய இருக்கிறது என்றார் ரஷ்ய அதிபர் புடின்.