மலை மீது தீபம் ஏற்றுவதில் யாருக்கு பிரச்னை? - நயினார் கேள்வி
அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தில் மலை மீது தீபம் ஏற்றுவதில் யாருக்கு என்ன பிரச்னை இருக்கிறது. முதலில் அந்த மலைக்கு பிரச்னை செய்தார்கள். இங்கிலாந்து வரை சென்று குன்றம் குமரனுக்கு என தீர்ப்பு வந்தது என்றார் நயினார் நாகேந்திரன்.
SCROLL TO NEXT ARTICLE