புடின் வருகை, மரபை மாற்றியது மத்திய அரசு; ராகுல் குற்றச்சாட்டு

russia-president-vladimir-putin-congress-president-rahul-gandhi
புடின் வருகை, மரபை மாற்றியது மத்திய அரசு; ராகுல் குற்றச்சாட்டு

வெளிநாட்டு தலைவர்களை எதிர்க்கட்சி தலைவரும் சந்தித்து பேசும் மரபை மத்திய அரசு கைவிட்டு விட்டதாக காங்கிரஸ் எம்பி ராகுல் குற்றம்சாட்டியுள்ளார். நாமும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறோம் எனக் கூறினார்.