போலிச் செய்திகள் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்; மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

central-minister-ashwini-vaishnav
போலி செய்திகள் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்; மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

போலி செய்திகள் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளன. இதனை தடுத்து நிறுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என லோக்சபாவில் மத்திய ஒளிபரப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.