நவீனமயமாதல், தன்னிறைவை முன்னேறும் இந்திய கடற்படை; பிரதமர் மோடி
இந்திய கடற்படை தன்னிறைவு மற்றும் நவீனமயமாக்கலை நோக்கி முன்னேறி வருகிறது. இதன்மூலம் நாட்டின் பாதுகாப்பு மேலும் வலுப்பெற்றுள்ளது. தைரியம், உறுதி ஆகியவற்றின் அடையாளமாக திகழ்கின்றனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
SCROLL TO NEXT ARTICLE